MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இயக்குனர் ஷங்கர் மகனா இது? கையில் பிளாக் பேன்டு.. கழுத்தில் சில்வர் செயின் என இளம் வயசு சிம்பு போலவே இருக்காரே

இயக்குனர் ஷங்கர் மகனா இது? கையில் பிளாக் பேன்டு.. கழுத்தில் சில்வர் செயின் என இளம் வயசு சிம்பு போலவே இருக்காரே

இயக்குனர் ஷங்கரின் மகனின் (Director Shankar son) தற்போதைய புகைப்படத்தை யாரும் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை இந்நிலையில் தற்போது, இவரது ரீசென்ட் போட்டோ வெளியாகி, பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 11 2021, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழில் வரிசையாக பல உலகநாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அர்ஜுன், என வரிசையாக முன்னணி நடிகர்களை வைத்து, பிரமிக்க வைக்கும் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

 கதையில் மட்டும் பிரமாண்டம் இல்லை இவருடைய படங்களின் காட்சிகளிலும் பிரமாண்டம் நினைத்ததை விட அதிகமாகவே இருக்கும்.

 

38

தமிழில் மட்டுமே படம் இயக்கி வந்த, ஷங்கர் தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகிற்கும் சென்றுள்ளார். இயக்குனர் ராம் சரணை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வரும் இவர், விரைவில் இழுபறியாக இருக்கும் இந்தியன் பட பிடிபிடிப்பையும் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

48

மேலும் இவரது இரண்டாவது மகளான, அதிதி ஷங்கர் 'விருமன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

58

இந்நிலையில், அதிதி ஷங்கர் தற்போது தன்னுடைய மருத்துவ படிப்பை முழுமையாக முடித்து பட்டம் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், அவரது மனைவி மற்றும் மகன் என அனைவருமே கலந்து கொண்டுள்ளனர்.

 

68

இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில்... ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவருடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

 

78

இதில் அர்ஜித் மிகவும் கேஷுவலாக... பேன்ட் - ஷார்ட் அணிந்து கையில் கருப்பு கலர் சில ஸ்டைலிஷ் பேன்டு மற்றும் கழுத்தில் சில்வர் செயின் போட்டுள்ளார். இப்படி இவரை பார்ப்பதற்கு இளம் வயது சிம்புவை பார்ப்பது போலவே உள்ளது.

 

88

ஏற்கனவே அர்ஜித் ஷங்கர், துருவ் விக்ரம் , மற்றும் அமீன் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் மூன்று பெரும் ஒரு படிக்கட்டில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved