இயக்குனர் ஷங்கர் வீட்டில் விசேஷமா? தீயாய் பரவும் தகவல்..!
தமிழ் சினிமாவை, எந்திரன் படத்தின் மூலம் ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.

நடிகர் அர்ஜுன் ஹீரோவாக நடித்த 'ஜென்டில் மேன்' படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த ஷங்கர் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பட இயக்குனராக மாறினார்.

இந்த படத்தை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளியான.. காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், ஐ, நண்பன் என ஒவ்வொரு படங்களும் இவரை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது.

குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' மற்றும் அதன் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட 2 . ஓ ஆகிய படங்கள், ஹாலிவுட் திரையுலகத்தையே மிரள செய்த படங்கள்.

தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் தன் குடும்பத்தில் நடைபெற உள்ள விசேஷத்தில் இயக்குனர் ஷங்கர் பிஸியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கருக்கு ஈஸ்வரி என்கிற மனைவியும், அதிதி ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா சங்கர் ஆகிய 2 மகள்களும் அர்ஜித் என்ற மகனும் உள்ளார்கள்.

இதில் அதிதி ஷங்கருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

மகளின் திருமண வேலையில் தான் தற்போது ஷங்கர் படு பிசியாக உள்ளாராம்.