MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கிரிக்கெட் வீரரை மணக்க போகும் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா..! மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..!

கிரிக்கெட் வீரரை மணக்க போகும் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா..! மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இவரை திருமணம் செய்து கொள்ள போகும் கிரிக்கெட் வீரர் குறித்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Jun 25 2021, 11:22 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2 ' படம் இடியாப்ப சிக்கலில் இருந்தாலும், அந்த பட பிரச்சனை முடிவதற்கு தெலுங்கு ஸ்டார் ராம் சரண் மற்றும் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் படங்களை இயக்க தயாராகி விட்டார்.

37

இந்நிலையில் ஏற்கனவே  பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

47

இந்த நிலையில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் வரும் 27 ஆம் தேதி,  பொள்ளாச்சியில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாக பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.

57

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் ஒரு மருத்துவர் ஆவர், இவர் மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.

67

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்காததால், இவர் சில காலம் இலங்கையில் சென்று விளையாடியதாகவும், பின்னர் தன்னுடைய தந்தை தாமோதரனின் முயற்சியால், புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்க்கு கேப்டனாகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

77

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தன்னுடைய படங்களுக்கு பிரமாண்ட செட் போடுவதை போலவே, மகளின் திருமணத்திற்கும் பிரமாண்ட செட் போடா திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இதற்காக எந்திரன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய முத்துராஜ் செட் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved