மெல்லிய டைட் டிரஸில்... கர்ப்ப கால வயிறு தெரிய கலக்கலாக போஸ் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் மனைவி...!

First Published 23, Oct 2020, 6:31 PM

தற்போது இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' திரைப்படம் அவருடைய திரைவாழ்க்கையில் மட்டுமல்லா குடும்ப வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்த போது தான் செல்வராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின் இருவரும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த வாழ்க்கை 4 வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

செல்வராகவன் இயக்கிய “மயக்கம் என்ன” படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.

2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு 20 ஜனவரி 2012 அன்று பிறந்த மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர் 7 அக்டோபர் 2013 இல் பிறந்தனர்.

தற்போது கீதாஞ்சலி - செல்வராகன் தம்பதி 3வது குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கப்போவதாக கீதாஞ்சலி ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தற்போது 27 வார குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் கீதாஞ்சலி, ஹாலிவுட் ஹீரோயின் போல் ஹாட் ட்ரெஸ்ஸிங்கில் போட்டோ ஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

அந்த போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. இதையடுத்து மற்றொரு சூப்பர் உடையில் தனது நிறைமாத வயிறு தெரிய போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் கீதாஞ்சலி.

நிறைமாத வயிறுடன் தேவதை போல் ஜொலிக்கும் கீதாஞ்சலி

தாய்மையின் உச்ச கட்ட அழகு

தாய்மையின் உச்ச கட்ட அழகு

முகத்தில் மின்னும் தாய்மையின் ஜொலி, ஜொலிப்பு

வசீகர புன்னகை

வசீகர புன்னகை

27 வார கால வயிற்றுடன் அசத்தல் போஸ்

27 வார கால வயிற்றுடன் அசத்தல் போஸ்