தம்பி தனுஷைத் தட்டித்தூக்குவாரா செல்வராகவன்?... வைரலாகும் அதிரடி போஸ்டர்...!!

First Published 16, Aug 2020, 2:34 PM

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான செல்வராகவன், நடிகராக அறிமுகமாக உள்ள படத்தின் மிரட்டலான போஸ்டர் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காதலை பல பரிமாணங்களில் வெளிப்படுத்த முடியும் என தனது படங்களின் மூலம் நிரூபித்து காட்டியவர் இயக்குநர் செல்வராகவன்.

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் எவ்வித சாயலும் இல்லாமல் படங்களை இயக்கியுள்ளார். ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு புகழ்ந்து தள்ளும் படி இவர் இயக்கியுள்ள படங்கள் அமைந்துள்ளன.

அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 படத்தை செல்வராகவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை அவரும் உறுதி செய்தார், அதற்கான கதையை எழுதி வருவதாக தெரிவித்தார்.

இயக்குநராக பல நடிகர், நடிகைகளை ஆட்டி வைத்த செல்வராகவன், தற்போது நடிகராக கோலிவுட்டில் கால் பதிக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது.

“தரமணி” படத்தில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் என்ற படத்தில் ஹீரோவாக செல்வராகவன் நடிக்கிறார்.

ஆக்‌ஷன் ப்ளஸ் கிரைம் த்ரில்லராக உருவாக இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில்  செல்வராகவனின் லுக் முழுவதுமாக தெரியவில்லை. ஆனால் அரை டவுசர், கையில் ரத்தம் சொட்ட கத்தி என டெரராக நிற்பதை பார்க்கும் போதே ஏதோ தரமான சம்பவம் இருக்கும் என்பது மட்டும் உறுதியாகிறது.

சாணிக் காயிதம் பட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ், "'சாணிக் காயிதம்' படத்தின் மூலம், உங்கள் நடிப்பின் வலிமையை நான் பார்த்ததைப் போல இந்த உலகமும் பார்க்கட்டும் செல்வா சார்" என வாழ்த்து கூறியுள்ளார்.

loader