இயக்குனர் பி.வாசு மகளுக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

First Published 12, Nov 2020, 7:25 PM

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இயக்குனர் சந்தான பாரதியுடன் இணை இயக்குனராக தன்னுடைய திரையுலக பணியை துவங்கி, கன்னடம், தமிழ், மலையாளம் என ஆகிய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் பி.வாசு.

குறிப்பாக, சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, சந்திரமுகி படத்தை தமிழில் ரீ மேக் செய்து, சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதை பெற்றார்.

இவரை தொடர்ந்து, இவருடைய மகனும் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

ஹீரோவாக இவரால் திரையுலகில் நிலைக்க முடியவில்லை என்றாலும், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாடினார் .

வெற்றிபெற வாய்ப்புகள் இருந்தும், காயத்ரியின் பேச்சை அதிகம் கேட்பது போல் இருந்ததால் ரசிகர்களுக்கு இவர் மீது வெறுப்பு வர துவங்கியது.

இந்நிலையில் இவருடைய தங்கை அபிராமிக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் பொன் சுந்தர் என்பவருக்கும் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்துள்ளது

இவர்களுடைய திருமணத்தில் குறிப்பிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபு, தன்னுடைய மனைவியுடன் அபிராமியின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

loader