MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Director Mysskin : மனைவியை பிரிந்தது ஏன்?... முதன்முறையாக மவுனம் கலைத்த இயக்குனர் மிஷ்கின்

Director Mysskin : மனைவியை பிரிந்தது ஏன்?... முதன்முறையாக மவுனம் கலைத்த இயக்குனர் மிஷ்கின்

Director Mysskin : மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை இதுவரை வெளியே சொல்லாமல் இருந்து வந்த மிஷ்கின், சமீபத்திய பேட்டியில் அதுகுறித்து பேசியுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : May 13 2022, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நரேன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட மிஷ்கின், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு 2 திரைப்படம் உருவாகி உள்ளது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

34

இயக்குனர் மிஷ்கினுக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறார். ஆனால் அவர் தனது மனைவியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்துவிட்டார். மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை இதுவரை வெளியே சொல்லாமல் இருந்து வந்த மிஷ்கின், சமீபத்திய பேட்டியில் அதுகுறித்து பேசியுள்ளார்.

44

அதன்படி, அவர் தனது மனைவியை பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தது சினிமா தான் என தெரிவித்துள்ளார். சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்ததால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதாகவும், அதன் காரணமாகவே இருவரும் ஒருமனதாக பேசி பிரிந்ததாக தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்... அட்லீயின் சிஷியன் என நிரூபித்த சிபி... 2 படங்களின் தாக்கத்துடன் கூடிய ‘டான்’ எப்படி இருக்கு? - முழு விமர்சனம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
S Janaki Vs Savitri: சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்.! காரணம் என்ன தெரியுமா?
Recommended image2
Now Playing
பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) காலமானார் ! அஞ்சலி செலுத்திய திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் !
Recommended image3
S Janaki: கலர் சேலை, மல்லிகை பூ, பெரிய பொட்டு... கணவர் இறந்ததும் எல்லாத்தையும் துறந்த எஸ். ஜானகி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved