வெறித்தனமான ஹேர் ஸ்டைலில்... இணையத்தை தெறிக்கவிட்ட அட்லீ! வேற லெவல் போங்க..!
இயக்குனர் அட்லீ வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் வெளியிட தாறுமாறாக கமெண்ட்ஸ் குவித்து வருகிறது.

இளையதளபதி விஜய்யை வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில், தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை ஒன்று சேர்ந்த போல் இயக்கி, கோலிவுட் திரையுலகையே ஆச்சர்யப்பட வைத்தவர் அட்லீ.

அடுத்ததாக, கோலிவுட் திரையுலகில் இருந்து பாலிவுட் திரையுலகில்... நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இவர் தயாராகி வருவதாகவும், இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தாலும், அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், ஷூட்டிங் பணிகள் அடுத்த இரண்டு மாதத்திற்குள் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும், அட்லீ தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படத்தை வெளியிட... வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அட்லீயின் புதிய ஹேர் ஸ்டைலை பார்த்து, அவரது ரசிகர்கள் மற்றும் மனைவி ப்ரியா உள்ளிட்ட பலர் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் வழக்கம் போல் சில நெட்டிசன்கள்... அட்லீயின் ஹேர் ஸ்டைலை கலாய்த்து வச்சு செய்து வருகிறார்கள்.

அட்லீ செம்ம ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைலில் வெளியிட்டு புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.