MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கதீஜா - ராம்போ லவ் ஸ்டோரி...அடுத்தடுத்து வெளியாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்..

கதீஜா - ராம்போ லவ் ஸ்டோரி...அடுத்தடுத்து வெளியாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்..

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து அடுத்த சிங்குளாக சமந்தா - விஜய்சேதுபதி லவ் ஸ்டோரி குறித்த பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 17 2022, 08:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி மூவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வருகின்றனர். இவர்களுடன் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

38
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி நாள் படப்பிடிப்பு குறித்த புகைப்படம் வெளியாகி வைரலானது.

48
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்துஇரண்டு பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வைரலாக வருகிறது. நான் பிழை, டூ டூ டூ என்னும் பாடல் வெளியானது.

58
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

முன்னதாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர்  பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

68
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படம் வரும் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
 

78
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

இதற்கிடையே சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பின் போதும் நயன்தாராவின் பிறந்தநாளின் போதும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. 

88
KaathuVaakulaRenduKaadhal

KaathuVaakulaRenduKaadhal

இந்நிலையில் மூன்றாவது சிங்குளாக இந்த படத்திலிருந்து 'Dippam Dappam; என்னும் பாடல் வெளியாகவுள்ளதாகவும். இந்த பாடல் கதீஜா - ராம்போ லவ் ஸ்டோரி என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved