MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dimple hayathi hot : வாவ்..பிளவர் ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில்..மொத்த அழகையும் காட்டி..டிம்பிள் ஹயாத்தி..

Dimple hayathi hot : வாவ்..பிளவர் ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில்..மொத்த அழகையும் காட்டி..டிம்பிள் ஹயாத்தி..

Dimple hayathi hot : அங்கங்கே அழகிய பூக்களை கொண்ட ஒயிட் ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மொத்த அழகும் தெரிய டிம்பிள் ஹயாத்தி கொடுத்துள்ள போஸ்...

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Feb 17 2022, 09:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Dimple hayathi

Dimple hayathi

தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாத்தி, கடந்த 2017-ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான ‘கல்ஃப்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 16.

28
Dimple hayathi

Dimple hayathi

இதையடுத்து 2 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

38
Dimple hayathi

Dimple hayathi

எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலாக நடித்து வந்த டிம்பிள் ஹயாத்தி, கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கட்டலகொண்டா கணேஷ் என்கிற தெலுங்கு படத்தில் ஐட்டம் சாங்கிற்கு நடனமாடி அதிர்ச்சி கொடுத்தார்.

48
Dimple hayathi

Dimple hayathi

பின்னர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘அட்ரங்கி ரே’ என்கிற படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமான டிம்பிள் ஹயாத்தி, பான் இந்தியா நடிகையாக உயர்ந்தார்.

58
Dimple hayathi

Dimple hayathi

இதையடுத்து இவருக்கு தமிழ் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

68
Dimple hayathi

Dimple hayathi

தற்போது தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி இருக்கு கில்லாடி என்கிற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்தி, அப்படத்தில் ஒரு ஐட்டம் சாங்கிற்கும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

78
Dimple hayathi

Dimple hayathi

கடந்த பிப்ரவரி 11-ந் தேதி ரிலீசான கில்லாடி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி. பிகினி உடையில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

88
Dimple hayathi

Dimple hayathi

தற்போது அங்கங்கே அழகிய பூக்களை கொண்ட ஒயிட் ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மொத்த அழகும் தெரிய டிம்பிள் ஹயாத்தி கொடுத்துள்ள போஸ்...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved