MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!

Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!

சமூக வலைதள மீம்ஸ்களால் பாதிக்கப்பட்ட தனுஷின் இளைய மகன் லிங்கா, பொது நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டார். இந்தத் தகவலை சவுந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்திய நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 05 2026, 07:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மொத்தமாக நிறுத்திய ரஜினி பேரன்!
Image Credit : Asianet News

மொத்தமாக நிறுத்திய ரஜினி பேரன்!

சமூக வலைதளங்களில் எப்போதுமே ஒருவரின் செயல் 'மீம்' மெட்டீரியலாக மாறிவிட்டால், அது அவர்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதற்கு தனுஷின் இளைய மகன் லிங்காவே ஒரு சாட்சி. சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கேமராவும் கையுமாகச் சுற்றி வந்த லிங்கா, இப்போது அந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
"வீடியோ பாய்" லிங்கா: வைரல் பின்னணி
Image Credit : Asianet News

"வீடியோ பாய்" லிங்கா: வைரல் பின்னணி

லிங்கா தனுஷ் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவரது கையில் இருக்கும் செல்போன் தான். தாத்தா ரஜினிகாந்தின் பட விழாக்கள் அல்லது தந்தை தனுஷின் இசை வெளியீட்டு விழாக்கள் என எங்கு சென்றாலும், முன் வரிசையில் அமர்ந்து தனது போனில் வீடியோ எடுப்பதையே வேலையாக வைத்திருந்தார் லிங்கா. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், "லிங்கா கையில் இருக்கும் போனில் எத்தனை ஜிபி ஸ்டோரேஜ் தான் இருக்கும்?" என ஜாலியாகக் கேட்கத் தொடங்கினர். ஆனால், இந்த வேடிக்கை ஒரு கட்டத்தில் வரம்பு மீறி, புதிய படங்களை இணையத்தில் கசியவிடும் 'தமிழ் ராக்கர்ஸ்' அட்மினே லிங்கா தான் என்பது வரை மீம்ஸ்கள் பறக்கத் தொடங்கின.

34
சவுந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த ரகசியம்
Image Credit : Asianet News

சவுந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த ரகசியம்

தற்போது 'வித் லவ்' என்ற படத்தை தயாரித்துள்ள சவுந்தர்யா விசாகன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அக்கா மகன் லிங்கா பற்றி மனம் திறந்துள்ளார். "லிங்கா இப்போது ரொம்பவே பிரபலமாகிவிட்டான். எங்கு சென்றாலும் அவனைப் பற்றிதான் கேட்கிறார்கள். ஆனால், இப்போது அவன் வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டான். எல்லாரும் கிண்டல் செய்வதால் அவனுக்கு ஒருவித தயக்கம் வந்துவிட்டது போல தெரிகிறது," என சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

மேடையிலேயே கலாய்த்த அப்பா தனுஷ் 

லிங்காவின் இந்த மாற்றத்தை அண்மையில் நடந்த 'இட்லி கடை' திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலேயே பார்க்க முடிந்தது. அன்று போன் எடுக்காமல் அமைதியாக அமர்ந்திருந்த லிங்காவைப் பார்த்து தனுஷே மேடையில் வைத்து, "என்ன லிங்கா, எங்களை வீடியோ எடுக்கவில்லையா?" என்று ஜாலியாகக் கிண்டல் செய்தார். இதனால் தர்மசங்கடமடைந்த லிங்கா வெட்கத்தில் தலைகுனிந்த வீடியோவும் அப்போது வைரலானது.

44
கோலிவுட்டில் அடுத்த 'வாரிசு' என்ட்ரி: யாத்ரா ஹீரோவாகிறாரா?
Image Credit : Asianet News

கோலிவுட்டில் அடுத்த 'வாரிசு' என்ட்ரி: யாத்ரா ஹீரோவாகிறாரா?

லிங்கா ஒரு பக்கம் கேமராவை ஓரம் கட்டிவிட்டு ஒதுங்கியிருக்க, தனுஷின் மூத்த மகன் யாத்ரா சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. யாத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் படத்தை தனுஷே இயக்கி, தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.யாத்ராவின் தோற்றம் அப்படியே இளம் வயது ரஜினிகாந்தை நினைவுபடுத்துவதாக ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.தனுஷ் ரசிகர்கள் யாத்ராவின் வருகைக்காகக் காத்திருக்கும் அதே வேளையில், லிங்கா ஒருநாள் ஒளிப்பதிவாளராகவோ அல்லது நடிகராகவோ வருவார் என்கிற நம்பிக்கையையும் கைவிடவில்லை. விமர்சனங்களைக் கண்டு லிங்கா ஒதுங்கியிருந்தாலும், தனுஷின் வாரிசுகள் இருவருமே எதிர்காலத்தில் திரையுலகில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?
Recommended image2
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Related Stories
Recommended image1
Music Story: யாருக்கும் தெரியாத 'கரகாட்டக்காரன்' அன்-டோல்ட் ஸ்டோரி.! 365 நாட்கள் சாதனைக்கு இதுதான் காரணமா?!
Recommended image2
Ilayaraja Music: ஒரே மணி நேரம்.. 5 மெட்டுகள்! 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடலைப் பார்த்து மிரண்டுபோன பாலச்சந்தர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved