தனுஷ் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் சூப்பர் அப்டேட்
மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் கேப்டன் படத்தின் மினியேச்சரும் பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டுள்ளது.
thiruchitrambalam
சமீபத்தில் தனுஷ் நடித்து முடித்தார் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் படம் திரைக்கு வந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.நீண்ட இஅடைவேளிக்கு பிறகு அனிருத் - தனுஷ் காம்போவில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகவே வந்திருந்தது.
captain miller
தற்போது கேப்டன் மில்லர் என்னும் படத்திலும் வாத்தி, நானே வருவன் உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ் அதன்படி சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். 1930 - 40 களில் பின்னணியில் எடுக்கப்படும் பீரியாடிக் ஃபிலிம் ஆக இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்ன மனுசன்யா இவரு...முதல் படத்திற்காக உயிரை பணையம் வைத்த சூரி.. பிரமித்துப்போன ஸ்டண்ட் மாஸ்டர்...
captain miller
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் கேப்டன் மில்லர் இலங்கைப் போரில் போராளியாக இருந்த வல்லிபுரம் வசந்தன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கான முதல் அறிவிப்பை தனுஷின் பிறந்தநாள் அன்று டீசராக வெளியிட்டு பட குழு அறிவித்து இருந்தது.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தியை தொடர்ந்து..நாவல் தழுவலில் கமிட்டான சூர்யா...மாஸ் டைட்டிலுடன் களமிறங்கும் பிரமாண்ட இயக்குனர்
captain miller
இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று ந்டைபெருவுள்ளது. தனுஷ், பிரியங்கா மேனன், சந்திப்கிஷன் அனைவரும் கலந்து கொண்டனர். மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இப்படத்தின் மினியேச்சரும் பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டுள்ளது. படம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படம் காட்சியாகப்படுவதாகவும் அதற்கான கிராமம் தான் தற்போது மினியேச்சர் ஆக காட்டப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு... வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் குறித்து உண்மையை போட்டு உடைத்த சிம்பு...குஷியில் ரசிகர்கள்