MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ் யாருடன் இருக்கிறார் பாருங்கள்.."முன்பு ரசித்த முகம்" ..ட்ரெண்டாகும் போட்டோ

விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ் யாருடன் இருக்கிறார் பாருங்கள்.."முன்பு ரசித்த முகம்" ..ட்ரெண்டாகும் போட்டோ

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு தனது மூத்த மகன் யாத்ரா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள தனுஷ்..எங்கோ பார்த்த முகம் என குறிப்பிட்டுள்ளார்.. 

2 Min read
Author : Kanmani P
Published : Feb 16 2022, 05:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
dhanush family

dhanush family

ரஜினிக்கு இடியாய் இறங்கியது, ஐஷ்வர்யா – தனுஷின் விவாகரத்து முடிவு. அவர்களை எப்படியும் சேர்த்துவைக்க வேண்டும் என்று ரஜினி பலமுறை சேர்த்தும், தனித்தனியாகவும் பேசிப் பார்த்தும் பலன் இல்லை. பிரிவு முடிவை அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க, அன்று காலை முதலே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டிலிருந்து நிம்மதி தேடி எங்கோ போய்விட்டார் சூப்பர்ஸ்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
dhanush family

dhanush family

காலை முதலே ரஜினி அவர் வீட்டில் இல்லையாம், ஒருவேளை மருத்துவமனையில் அட்மிட்டா..? என்று ஊடகத்துறையினர் பேசத் தொடங்கியபோது, இரவில் தனுஷ் – ஐஷ்வர்யாவின் பிரிவு அறிவிப்பு வந்தது. அப்போதுதான் ரஜினி வீட்டில் இல்லாமல் போனதன் காரணம் புரிந்தது.

38
dhanush family

dhanush family

திரைத் துறையிலும், குடும்ப வட்டாரத்திலும் உள்ள பெரியவர்களும், நண்பர்களும் ரஜினிக்காகவும், தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்காகவும், தனுஷ் – ஐஷ்வர்யாவிடம் பலமுறை பஞ்சாயத்து பேசி வருகின்றனர். 

48
dhanush family

dhanush family

மாறன் படத்திற்காக தனுஷும்..ஆல்பம் சாங்கிற்காக ஐஸ்வர்யாவும்..ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்தனர்..இதன் மூலம் அடிக்கடி சந்தித்து கொள்ளும் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என ஊடகங்க கிசுகிசுத்தன. 

58
dhanush family

dhanush family

தனுஷ்- ஐஸ்வர்யா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் என பலரும் இருவரையும் தொடர்ந்து சமாதானப்படுத்தி வருகின்றனர்..

68
dhanush family

dhanush family

சமீபத்தில் தனுஷின் அடுத்த படமான மாறன் திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. “ஏய்.. இது பொல்லாத உலகம்.. நீ ரொம்ப ஷார்ப்பாய் இரு..’’ என்று தொடங்கும் படல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

78
dhanush family

dhanush family

அதேபோல காதலர் தினத்தன்று ஐஸ்வர்யாவும் காதல் பாடலை வெளியிட்டிருந்தார்..இந்நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஆங்கில நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸ் க்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா..காதல் என்பது ஒருவருடன் மட்டும் அடங்கி விடுவதில்லை..நான் என் பெற்றோர்..பிள்ளைகளை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்..இந்த பெட்டியில் தனுஷ் குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்காதது பிரிந்து வாழும் முடிவை ஐஸ்வர்யாக உறுதியாக பற்றியுள்ளதை குறிப்பதாக தெரிகிறது..ஆனால் இன்னும் திசைமுக ஊடகத்தில் அவரது பெயர் ஐஸ்வர்யா தனுஷாகவே இருந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது..

88
dhanush family

dhanush family

இந்நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு தனது மூத்த மகன் யாத்ரா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள தனுஷ்..எங்கோ பார்த்த முகம் என குறிப்பிட்டுள்ளார்.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved