இந்த வயதிலும் என்ன ஒரு அழகு! தனுஷ் பட ஹீரோயின் மஞ்சு வாரியரின் சொக்க வைக்கும் சூப்பர் புகைப்படங்கள்!

First Published 26, Sep 2019, 11:58 AM

நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும், 'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் பிரபல மலையாள நடிகர், திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்ரகளுக்கு மீனாட்சி என்கிற மகளும் உள்ளார்.

 

திருமணத்திற்கு பின், பெரும்பாலும் நடிகைகளுக்கு குணச்சித்திர வேடங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மஞ்சுவாரியர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்திலும் நடித்து வருகிறார்.

 

41 வயதிலும்... அழகு குறையாமல் இருக்கும் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ... 

அபிநயம் பொங்கும் அழகு மங்கையாய் மஞ்சு

அபிநயம் பொங்கும் அழகு மங்கையாய் மஞ்சு

நீல நிற புடவையில் கொள்ளை அழகு

நீல நிற புடவையில் கொள்ளை அழகு

நடிகை பார்வதியுடன் இருக்கும் கியூட் புகைப்படம்

நடிகை பார்வதியுடன் இருக்கும் கியூட் புகைப்படம்

டப்பிங் பணியின் போது சந்தோஷமாக இருக்கும் மஞ்சு

டப்பிங் பணியின் போது சந்தோஷமாக இருக்கும் மஞ்சு

பரதம் ஆடும் மஞ்சு வாரியர்

பரதம் ஆடும் மஞ்சு வாரியர்

பரதம் ஆடும் போது தனி தனி அழகு

பரதம் ஆடும் போது தனி தனி அழகு

சிலிர்க்க வைக்கும் பார்வை

சிலிர்க்க வைக்கும் பார்வை

loader