MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அண்ணன் செல்வராகவன் வீட்டில் களைகட்டிய பார்ட்டி! தவறாமல் கலந்து கொண்ட தனுஷ்! வைரல் போட்டோஸ்...

அண்ணன் செல்வராகவன் வீட்டில் களைகட்டிய பார்ட்டி! தவறாமல் கலந்து கொண்ட தனுஷ்! வைரல் போட்டோஸ்...

பிரபல இயக்குனரும், தனுஷின் சகோதரருமான செல்வராகவனின் (Selvarahavan) மனைவி கீதாஞ்சலியின் (Gitanjali) 35 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் (Dhanush) கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக (Party Photos) பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 06 2021, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர், செல்வராகவன். இவரது மனைவி கீதாஞ்சலி செம்ம கிராண்டாக தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

 

 

210

இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சகோதரர் தனுஷை வைத்து இயக்கி கடந்த 2002 ஆம்  ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

 

310

இந்த படத்தை தொடர்ந்து,  'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'இரண்டாம் உலகம்' போன்ற பல வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

 

410

இவர் தன்னுடைய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

510

பின்னர்,  தன்னுடைய துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். தற்போது இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

 

610

சமீபத்தில் தான் இவர்களுக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. அவ்வபோது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, தனது கணவரை எடுத்த பேட்டி ஒன்றை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

710

மேலும் திருமணத்தின் போது மிகவும் குண்டாக இருந்த கீதாஞ்சலி, இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் மெல்ல மெல்ல உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறினார்.

 

 

810

அதே போல் அடிக்கடி விதவிதமான டிரஸ் அணிந்து புகைப்படம், மற்றும் வீடியோ வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

910

தற்போது தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை இவர் குடும்பத்துடன் பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

 

1010

இந்த பார்ட்டியில், நடிகர் தனுஷும் கலந்து கொண்டு தன்னுடைய அண்ணியை வாழ்த்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved