மீண்டும் மிரட்டப்போகும் அண்ணன் - தம்பி கூட்டணி... “ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2”-வில் காத்திருக்கும் சர்ப்பைரஸ்
First Published Jan 2, 2021, 11:14 AM IST
அத்துடன் செல்வராகவன் - தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவர் கூட்டணி மீண்டும் திரையில் வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட் அடைந்தது. அதுமட்டுமின்றி புதுப்பேட்டை, காதல் கொண்டேன் படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

அதேபோல் இவர்களது வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் இசை. சமீபத்தில் 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய உள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?