ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் 'தெய்வமகள்' சீரியல் நடிகை காயத்ரி! மெர்சலாக்கும் ஹாட் ஸ்டில்ஸ்!
நடிகை வாணி போஜன் நாயகியாக நடித்த, 'தெய்வமகள்' சீரியலில்... முரட்டு அண்ணியாராக வலம் வந்தவர் ரேகா. வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், இவருடைய நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது. இதை தொடர்ந்து நந்தினி, உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தாலும்... இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது தெய்வத்திருமகள் தான்.
எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ரேகா... அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் டிரஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
rekha krishnappa
புடவையில் கூட படு மாடர்ன்
rekha krishnappa
இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ் கொடுக்கும் சீரியல் நடிகை ரேகா
rekha krishnappa
டால் அடிக்கும் சேலையில் தக தகவென மின்னும் ரேகா
rekha krishnappa
ஹீரோயின்களுக்கே சவால் விடும் குணச்சித்திர நடிகை
rekha krishnappa
டிம் லைட்டிங்கில் கூட சும்மா ப்ளீச்னு போஸ் கொடுக்குறாங்களே
rekha krishnappa
வாவ்... ஸ்டன்னிங் ஹாட் ஸ்டில்
rekha krishnappa
கருப்பு நிற உடையில் தாறு மாறு அழகு
rekha krishnappa
டைட் ஸ்கர்ட்டில் செம்ம ஸ்டைலிஷ் போஸ்
rekha krishnappa
முட்டி தெரிய உடை உடுத்தி மிரட்டும் ரேகா
rekha krishnappa
கடற்கரையில் செம்ம ஹாய்யாக போஸ்
rekha krishnappa
ஸ்டைலிஷ் போஸ் கொடுப்பதில் ஹீரோயின்களை மிஞ்சும் தெய்வமகள் காயத்ரி
rekha krishnappa
கொஞ்சம் மேக்அப் ஓவரா இருக்கோ
rekha krishnappa
சல்வார் போட்ட அழகி
rekha krishnappa
பளபளக்கும் பேக்ரௌண்டில் படு ஜோராக கியூட் போஸ்