வாவ்!... கல்யாணத்துக்கு அப்புறம் எக்கச்சக்கமா கூடிய கிளாமர்... இளசுகளை மயக்கும் தீபிகா படுகோன்...!

First Published 30, Dec 2019, 5:13 PM

6 வருஷம் சின்சியராக காதலித்த ரன்வீர் - தீபிகா படுகோன் ஜோடி கடந்த ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்திற்கு பிறகும் பாலிவுட்டை கலக்கி வரும் தீபிகா படுகோன், தற்போது சப்பாக் பட புரோமோஷனில் படு பிசியாக உள்ளார். 

 

அப்படத்திற்காக தீபிகா புதுவிதமான உடைகளில் வலம் வருகிறார். வண்ண, வண்ண உடையில் வலம் வரும் தீபிகாவின் க்யூட் அண்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

மயக்கும் புன்னகை

மயக்கும் புன்னகை

நீண்ட காதணியில் அழகோ அழகு

நீண்ட காதணியில் அழகோ அழகு

கொஞ்சம் கவர்ச்சி, நிறைய அழகு

கொஞ்சம் கவர்ச்சி, நிறைய அழகு

வண்ண புடவையில் தீபிகா படுகோன்

வண்ண புடவையில் தீபிகா படுகோன்

கன்னக்குழி அழகி

கன்னக்குழி அழகி

செம்ம ஹாட்

செம்ம ஹாட்

கண்களால் கைது செய்

கண்களால் கைது செய்

சிம்பிள் அண்ட் க்யூட்

சிம்பிள் அண்ட் க்யூட்

கொள்ளை கொள்ளும் அழகு

கொள்ளை கொள்ளும் அழகு

ஆரஞ்சு நிற புடவையில் அசத்தும் தீபிகா

ஆரஞ்சு நிற புடவையில் அசத்தும் தீபிகா

நச்சுன்னு ஒரு பேக் போஸ்

நச்சுன்னு ஒரு பேக் போஸ்

காற்றில் பறக்கும் புடவை

காற்றில் பறக்கும் புடவை

வண்ண உடையில் மின்னும் பட்டாம்பூச்சி

வண்ண உடையில் மின்னும் பட்டாம்பூச்சி

வசீகர பார்வை

வசீகர பார்வை

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் தீபிகா

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் தீபிகா

தலையில் கைவைத்த படி  போஸ்

தலையில் கைவைத்த படி போஸ்

கன்னத்தில் கைவைத்த படி ஸ்டைலாக

கன்னத்தில் கைவைத்த படி ஸ்டைலாக

ஆழ கண்களுக்கு மை பூசி மயக்கும் பேரரழகி

ஆழ கண்களுக்கு மை பூசி மயக்கும் பேரரழகி