deepika padukone photo : வாவ்.. செம க்யூட்.. குழந்தைப்பருவ நண்பர்களுடன் பாலிவுட் நடிகை..
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இரு நண்பர்களுடன் அவர் இருக்கும் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Deepika Padukone
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
Deepika Padukone
இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
Deepika Padukone
தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.
Deepika Padukone
நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
Deepika Padukone
சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற 83 படத்தின் வெற்றி கொண்டாட்ட விழாவில் தீபிகா படுகோன் பிங் கலர் கவுனில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
Deepika Padukone
பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Deepika Padukone
தீபிகா படுகோன் தனது குழந்தைப் பருவத்திலிருந்து அழகான நினைவைப் பகிர்ந்து கொண்டார். படத்தில் அனிஷா படுகோனே மற்றும் அவரது இளமைப் பருவத்திற்கு முந்தைய தோழிகளில் ஒருவர் உள்ளனர்.
Deepika Padukone
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இரு நண்பர்களுடன் அவர் இருக்கும் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.