மகள்கள் தினம் ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோஸ்... செல்ல மகள்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்..!

First Published 27, Sep 2020, 5:36 PM

ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறு அன்று, மகள்கள் தினம் கொண்டாட படுகிறது. அந்த வகையில் இன்று, தங்களுடைய மகள்களை வாழ்த்தி பலர் ட்விட் போட்டு வருகிறார்கள்.

இன்றைய தினத்தின் ஸ்பெஷல்லாக... தமிழ் சினிமாவின் டாப் ஹீரோஸ் தங்களுடைய மகள்களுடன் எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு இதோ...

தளபதி விஜய் தன்னுடைய மகள் திவ்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்கள், ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன்

நடிகர் கமல்ஹாசன், ஸ்ருதி மற்றும் அக்ஷராவுடன்

தல அஜித் மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படம்

நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுடன் இருக்கும் போட்டோ

சூர்யா மகள் தியாவுடன் இருக்கும் புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன்

விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜாவுடன் இருக்கும் புகைப்படம்

நடிகர் கார்த்தி மகள் வெண்பாவுடன்

நடிகர் கார்த்தி மகள் வெண்பாவுடன்

காமெடியில் இருந்து ஹீரோவாக ஜம்ப் ஆன சந்தானம் மகளுடன் இருக்கும் புகைப்படம்

loader