MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தடுப்பூசி போட்டு கொண்ட... 'குக் வித் கோமாளி' செல்லக்குட்டி ஷிவாங்கி!

தடுப்பூசி போட்டு கொண்ட... 'குக் வித் கோமாளி' செல்லக்குட்டி ஷிவாங்கி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ஷிவாங்கி, தடுப்பூசி போட்டு கொள்ளும் போது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jun 04 2021, 11:48 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தாண்டி, ஷிவங்கியை மிகவும் பிரபலமடைய வைத்தது என்றால், அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இதில் அனைவரும் விரும்பும் கோமாளியாக இருந்தவர் ஷிவாங்கி. குறிப்பாக இவர் அஷ்வினுடன் சேர்ந்து, சமைக்கும் எபிசோடுகளுக்கு வேற லெவலில் ரசிகர்கள் உள்ளனர்.

26

எப்போதும் துறுதுறுவென இருக்கும் இவரது, செய்கைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக ரசிகர்களை தாண்டி ஷிவாங்கிக்கு பல பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். தற்போது தன்னை பலர் தங்கள் வீட்டு பிள்ளை மாதிரி தான் பார்ப்பதாக ஷிவாங்கியே நிகழ்ச்சி ஒன்றில் கண்களில் கண்ணீரோடு கூறியிந்தார்.

36

இவரது திறமைகளுக்கு மேலும் மகுடம் சூட்டும் விதமாக, சிவகார்த்திகேயனுடன் டான், மற்றும் இன்னும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

46

இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் அச்சுறுத்தல் தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, ஷிவாங்கி... கொரோனாவுக்கு எதிரான முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்.

56

இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட, நெட்டிசன்கள் பலரும் பாத்து ஊசி குத்துங்க செல்ல குட்டிக்கு வலிக்க போகுது என, ஒரு குழந்தையை பார்த்து சொல்வது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

66

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பவித்ரா லட்சுமி, கனி போன்ற பலர் தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில் அவர்களை தொடர்ந்து ஷிவாங்கியும் போட்டுகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved