இம்சை அரசியாய் அஸ்வினை கலங்கடிக்கும் ஷிவாங்கி... கவலை மறந்து சிரிக்க வைக்கும் க்யூட் போட்டோஸ்...!
குக் வித் கோமாளி சீசன் 2-வில் அனைவருக்கும் பிடித்த அஸ்வின் - ஷிவாங்கி ஜோடி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ரகளையான போட்டோக்களின் தொகுப்பு இதோ...
இம்சை அரசியாக ஷிவாங்கி
இல்லங்கள் தோறும் உள்ளங்களை கொள்ளையடிக்கும் ஷிவாங்கி
சிம்மக்குரல் சிங்காரியின் கெத்து போஸ்
அஸ்வினையே அலறவிடுவாங்க போலயே
வேட்டி, சட்டையில் ஜம்முன்னு போஸ் கொடுத்திருக்கும் அஸ்வின் (இதுக்கும் ஷிவாங்கி கோபப்படுவாங்களோ?)
அல்டிமேட் அட்ராசிட்டி காம்போ
கொண்டாட்டத்தில் ஷிவாங்கி, திண்டாட்டத்தில் அஸ்வின்
அருக்காணி ஸ்டைலில் அசால்ட் செய்த ஷிவாங்கி
டோராவையே தோற்கடிக்கும் அழகு
லேடி சின்ச்சேன்னா சும்மாவா?
குழந்தை தனமும், வெகுளி குணமும் ஒன்றாக கலந்த கலவையாய் ஷிவாங்கி