MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒற்றை இசையமைப்பாளரை ரவுண்டு கட்டும் தமிழ் சினிமா!..பிரபல இசையமைப்பாளர்கள் எங்கே?

ஒற்றை இசையமைப்பாளரை ரவுண்டு கட்டும் தமிழ் சினிமா!..பிரபல இசையமைப்பாளர்கள் எங்கே?

பிரபலங்களின் படங்களில் அனிருத் அடுத்தடுத்து கமிட்டாகி மாஸ் காட்டி வருகிறார். இன்றைய ட்ரெண்டிங் அனிருத் தான் இருக்கிறார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 16 2022, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
anirudh

anirudh

சமீபகாலமாகவே பெரிய பட்ஜெட் படம் என்றால் அது அனிருத் தான் என்றாகி விட்டது. இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் டான் பட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதோடு முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் சகாப்தத்தை படைத்துவிட்டது அனிருத் இசை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
anirudh

anirudh

கோலமாவு கோகிலா, டாக்டர் என இருமுறை நெல்சன் இயக்கத்தில் இணைந்த அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுத்துக்களில் வெளியான அரபு குத்து பாடல் யூடியூப்பில் சாதனை படைத்ததோடு அதிக நபர்களால் ரீல்ஸ் செய்யப்பட்ட பாடலாகவுமானது.

35
anirudh

anirudh

பீஸ்ட்  படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்க உள்ள தலைவர் 169 படத்தை இசையமைக்கவுள்ளார்.  இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன அந்த வகையில் விக்ரம், இந்திய 2,  தலைவர் 169 உள்பட ஒரு டஜன் கைவசம் வைத்துள்ளார்.

45
anirudh

anirudh

அதோடு நேற்று ட்ரைலரில் ஆடியோ லாஞ்ச் நடைபெற்ற கமலின் விக்ரம் படத்திலிருந்து அனிருத் இசையில் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'பத்தல பத்தல' பாடல் பல விமர்சனங்களை சந்தித்த போதிலும் அதிக பார்வையாளர்கள் ரசிகர்களை வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

55
anirudh

anirudh

இவ்வாறு தமிழ் சினிமா என்றாலே அனிருத் என்றாகிவிட்டது. அவ்வாறெனில் ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்களை காட்டிலும் அனிருத் அதிகப் படங்களை கொடுக்க அனிருத்தின் சமீபத்திய அடுத்தடுத்த வெற்றிகளே காரணம் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஏ. ஆர். ரகுமான்
தமிழ் சினிமா
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved