காமெடி நடிகர்கள் தங்களுடைய ரியல் மனைவிகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!

செந்தில் மற்றும் கலைச்செல்வி 14 மே மாதம் 1984ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்

காமெடி நடிகர் கௌண்டமணி ஷாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவங்களுக்கு இரண்டு பசங்க இருக்கிறார்கள்

காமெடி நடிகர் விவேக் அருள்செல்வியை திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகள் அதில் ஒருவர் 2015இல் இறந்துவிட்டார் மூளைக்காய்ச்சல்

காமெடி நடிகர் வடிவேல் விசாலாக்ஷியை திருமணம் செய்து கொண்டு 3 பெண் மகள்கள் 1 மகன்

காமெடி நடிகர் சதிஷ் 2019இல் சிந்து என்பவருடன் திருமணம் செய்து கொண்டார்

காமெடி நடிகர் அஸ்வின்யின் திருமணம் ரிசென்ட் ஆஹ் நடந்தது வித்யாஸ்ரீயுடன்

காமெடி நடிகர் பாலசரவணன் சூர்யாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவரோட மனைவி ஒரு டாக்டர்

காமெடி நடிகர் அஜய்குமார் காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு பெண் குழந்தை தீப்தா கீர்த்தி

காமெடி நடிகர் கோட்டாட்சியின் குடும்ப புகைப்படம்

காமெடி நடிகர் யோகிபாபு மஞ்சு பார்கவியை 2020இல் பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது

காமெடி நடிகர் சந்தானம் 2004இல் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவங்களுக்கு 3 குழந்தைகள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.