அறிமுகமாகும் காமெடி நடிகரின் வாரிசு...! இவருக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சர்யத்துடன் வாழ்த்தும் ரசிகர்கள்..!
First Published Jan 4, 2021, 2:46 PM IST
தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் காமெடி நடிகர் சாம்சின் மகன் தற்போது நடிகராக களமிறங்க உள்ள தகவலை அவரே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் காமெடி நடிகர் சாம்சின் மகன் தற்போது நடிகராக களமிறங்க உள்ள தகவலை அவரே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் காமெடி வேடத்திலும் நடித்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்பவர் சாம்ஸ்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?