நடிகர் பெஞ்சமினுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? உண்மையை வெளியிட்ட குடும்பத்தினர்..!

First Published Dec 16, 2020, 7:02 PM IST

நடிகர் பெஞ்சமினுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? உண்மையை வெளியிட்ட குடும்பத்தினர்..!

நடிகர் விஜய் நடித்த 'திருப்பாச்சி' படத்தில் அவருக்கு நண்பனாக கண்ணப்பன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பெஞ்சமின். நாடக கலைஞரான இவர், இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு, பார்த்திபன் - முரளி இருவரும் இணைந்து நடித்து வெளியான 'வெற்றிகொடிக்கட்டு' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், திருப்பாச்சி படம் தான் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இதுவரை சுமார் 50 திற்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்து, தனித்துவமான உடல்மொழியாலும், பேச்சாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இதை தொடர்ந்து இவரது உடல் நிலை குறித்த உண்மை தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதில் நடிகர் பெஞ்சமினுக்கு இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்... தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில், உடல் நலம் பெற வேண்டும் என ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?