இரண்டு ஹீரோக்களின் லக்கி காம்போ..! புகைப்பட தொகுப்பு!

First Published 4, Jul 2020, 1:10 PM

இரண்டு ஹீரோக்களின் லக்கி காம்போ..! புகைப்பட தொகுப்பு!

நேருக்கு நேர் படத்தில் வசந்த் இயக்கி விஜய் மற்றும் சூர்யா நடித்துள்ளார்கள் அப்போ இருந்த இளம் நடிகர்களின் காம்போ லக்கி

பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி ரஜினி லிட் ரோல் பண்ணி இருப்பாரு அதில் காம்போவாக விஜய் சேதுபதி நடித்து இருப்பார் நல்ல ஒர்க் அவுட் ஆனது

மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கி தல அஜித் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்து இருப்பார்கள் இதில் அஜித் வில்லனாக இருப்பார் அர்ஜுன் போலீஸ் மேன்

விக்ரம் வேத இந்த படம் அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது இதில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நல்ல படம் நல்ல காம்போ ஹீரோஸ்

அன்பேசிவம் படத்தை இயக்கியவர் சுந்தர் சி இதில் கமல் மற்றும் மாதவன் இணைந்து கலகலப்பா வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து சொல்லி இருக்கும் படம்

பிதாமகன் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா புதுவிதமான கதை களம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அசதி இருப்பார் பாலா காம்போ ஹீரோஸ் நல்ல நடித்து இருப்பார்கள்

பிரண்ட்ஸ் படத்தில் விஜய் மற்றும் சூர்யா இரண்டாவது முறையாக பயணித்து இருக்கிறார்கள்

loader