இது உண்மையில் நடிகர் விக்ரமா? ஆச்சரியப்படுத்தும் 'கோப்ரா' பட கெட்அப்..!
இயக்குனர் அஜய் ஞானமுத்து விக்ரமுடன் இருக்கும் ஒர்கிங் ஸ்டில் ஒன்றை வெளியிட, அதில் விக்ரம் இருக்கும் கெட்டப்பை பார்த்து, ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். இதில் இருப்பது உண்மையில் விக்ரமா? என பலரும் ஆச்சர்ய கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 8 கெட்டப்புகளில் விக்ரம் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்தனர். அதையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான தும்பி துள்ளல் பாடல் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை திடீர் என தலை தூங்கியதால் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பட பணிகள் நிறைவடைந்து விட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள ஒர்கிங் ஸ்டில்லை அனைவரையுமே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் விக்ரம் மேக்கப் ரூமில் கண்ணாடி முன் அமர்ந்திருக்க, இயக்குனர் அஜய் ஞானமுத்து பட காட்சி ஒன்றை விளக்குவது போன்றும் உள்ளது. அந்த புகைப்படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் பலர், இது உண்மையில்... விக்ரமா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பல படங்களை, தன்னுடைய கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கு வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் விக்ரம் என்பது தெரியும், அதே போல் இந்த படத்திலும்... ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் பல விதமான கெட்டப்புகளில் விக்ரம் மிரட்டியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.