MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Citadel : Honey Bunny வெப் சீரிஸ்! -ஆக்‌ஷன் & கிக்கான காட்சிகளுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Citadel : Honey Bunny வெப் சீரிஸ்! -ஆக்‌ஷன் & கிக்கான காட்சிகளுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Citadel : Honey Bunny ஒரு ஆக்‌ஷன் திரில்லர் வெப் சீரிஸ். முதல் சீசனில் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் நடித்திருந்தனர். அதன் 2ம் பாகமான Citadel : Honey Bunny வெளியாக தயார்நிலையில் உள்ளது. இதில், சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் நடித்துள்ளனர்.  

1 Min read
Author : Dinesh TG
| Updated : Aug 06 2024, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Honey Bunny Teaser

Honey Bunny Teaser

நடிகை சமந்த Citadel : Honey Bunny படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இந்த, ஸ்பை த்ரில்லர் படத்தில் நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? Siasat-ன் சமீபத்திய அறிக்கையையின் இந்த வெப் தொடருக்கு நடிகை சமந்தா ரூ 10 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Honey Bunny Teaser

Honey Bunny Teaser

Citadel : Honey Bunny என்பது ஒரு வெப்சீரிஸ் இதன் முதல் பாகத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்வில் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகவிருக்கும் Citadel : Honey Bunny தொடரில் நடிகை சமந்தா மற்றும் வருண் தவான் நடித்துள்ளனர்.

34

வருண் குறித்து பேசிய சமந்தா!

அண்மையில், Citadel : Honey Bunny டீஸர் வெளியிடப்பட்டது. அப்போது, வருண் தவான் குறித்து பேசிய சமந்தா, வருண் எப்போது சிரித்த முகத்துடன் இருப்பார் என்றும், ஒவ்வொரு காட்சியையும் எப்படி சிறப்பாக நடிப்பது என்பது உட்பட கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது பணியில் எப்போதும் ஒருவித அர்ப்பணிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர் என்றார்.

வருண் தவானின், அற்புதமான நகைச்சுவை உணர்வும் நேர்மறை மனப்பான்மையும் படப்பிடிப்பில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். Citadel : Honey Bunnyயில் அவர் தனது கதாபாத்திரத்திற்கு முற்றிலும் புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார் என்றார்.

44

Citadel : Honey Bunny ரிலீஸ் எப்போது?

வருண் மற்றும் சமந்தாவைத் தவிர, Citadel : Honey Bunnyயில் கே கே மேனன், சிம்ரன், சோஹம் மஜும்தார், சிவன்கித் சிங் பரிஹார், காஷ்வி மஜ்முந்தர், சாகிப் சலீம் மற்றும் சிக்கந்தர் கெர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

DT
Dinesh TG
சமந்தா ரூத் பிரபு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved