ஆண் குழந்தைக்கு அம்மாவான விக்ரம் பட நடிகை... குவியும் வாழ்த்துக்கள்...!
விக்ரம் படம் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான நடிகைக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் 2002ம் ஆண்டு வெளியான ‘வருசமெல்லாம் வசந்தம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனிதா ஹாசனந்தினி. மும்பையை சேர்ந்த இவர் தமிழ், இந்தி, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சியான் விக்ரமுக்கு ஜோடியாக சாமுராய் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, விஜய் நடித்த சுக்ரன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

சின்னத்திரையைச் சேர்ந்த ரோகித் ரெட்டி என்பவரை2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகள் பக்கம் ஒதுங்கினார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனிலும் பங்கேற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியா மூலமாக ரசிகர்களுக்கு அறிவித்தார். அதுமட்டுமின்றி கர்ப்பிணியாக அனிதா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனிதா - ரோகித் ரெட்டி காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.