சித்ரா தற்கொலை: கணவர் ஹேமந்திடம் விசாரணை நிறைவு... அடுத்து விசாரணை வளையத்தில் சிக்கியது யார்?
First Published Dec 17, 2020, 5:30 PM IST
அங்கு விசாரணைக்காக ஆஜரான ஹேமந்திடம் சுமார் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து நசரத் பேட்டை பொலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் அவரை ஹேமந்த் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?