MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சன் டிவி சீரியல் நடிகை..! தனிமை படுத்தப்பட்டதாக வெளியான தகவல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சன் டிவி சீரியல் நடிகை..! தனிமை படுத்தப்பட்டதாக வெளியான தகவல்!

பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதில் சன் டிவி சீரியல் நடிகை கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Sep 24 2020, 11:51 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும்  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன்  3  கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் நான்காவது சீசன் துவங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

39

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 3 சீசன்களில் வெளியானதை விட பல மாற்றங்கள் இந்த முறை செய்யப்பட்டுள்ளது. ​ஆனால் இம்முறை, 12 போட்டியாளர்கள் மற்றும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

49

இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

59

அதை உறுதிபடுத்தும் விதமாக அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி ஆகிய 9 பேரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஒட்டலில் ஒன்றில் குவாரன்டைனில் உள்ளார்களாம்.

69

ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில்,  ராதிகாவின்... 'சந்திரகுமாரி' சீரியலில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த, நடிகை சம்யுக்தா கார்த்தி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

79

இவர் சீரியல் மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

89

சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் இவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

99

samyuktha

samyuktha

samyuktha

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved