MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீரியல் முடிந்த கையேடு... நியூ லுக்கில் ரசிகர்களை கவரும் 'செம்பருத்தி' ஷபானா! மாடர்ன் லுக்கில் மிரட்டுறாங்களே!

சீரியல் முடிந்த கையேடு... நியூ லுக்கில் ரசிகர்களை கவரும் 'செம்பருத்தி' ஷபானா! மாடர்ன் லுக்கில் மிரட்டுறாங்களே!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்ட  ஷபானா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல் நடித்து வந்த நிலையில், தற்போது நியூ லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 22 2022, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிரியா ராமன், ஷபானாம், அகினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த சீரியல் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று.

26

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஷபானா. கடந்த ஆண்டு விஜய் டிவி 'பாக்யலட்சுமி' சீரியல் நடிகராக நடித்து வந்த ஆர்யனை திடீர் என திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் செய்திகள்: வெள்ளை நிற அனார்கலியில்... கிராண்ட் சோக்கர் அணிந்து தேவதை போல் பளீச் போஸ் கொடுத்த மௌனி ராய்!
 

36

திருமணம் முடிந்த கையேடு, இருதரப்பு பெற்றோரும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், ஷபானா - ஆர்யன் இருவருமே திருமணமான ஒரே மாதத்தில் பிரிய உள்ளதாகவும் கூறப்பட்டது. 

46

ஆனால் அப்படி பரவி வந்தது வதந்தி என்பதை நிரூபித்து, ஆர்யனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஷபானா. அவ்வப்போது இருவரும், தங்களுடைய புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்: இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்த சூப்பர் ஸ்டார் 'ஜெயிலர்' போஸ்டர்..! டிசைன் செய்தது யார் தெரியுமா?
 

56

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த ஷபானா, சமீபத்தில் தான் இந்த சீரியல் நிறைவடைந்ததால் இந்த சீரியலில் இருந்து வெளியியேறினார்.

66

சீரியல் முடிந்து , வெளியேறி விட்டதால்... தன்னுடைய லுக்கை செம்ம ஸ்டைலிஷாக மாற்றியுள்ளார். தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைலில் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: சினிமா தொழிலாளர்களை கண்டு கொள்ளாத நடிகர்கள் மத்தியில்.. சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டுக்கள்
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Recommended image2
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!
Recommended image3
திரையில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! விஜய் - த்ரிஷா விவகாரத்தில் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் காட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved