MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய பிரபலங்கள்..வைரல் போட்டோஸ்

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய பிரபலங்கள்..வைரல் போட்டோஸ்

தீபாவளி கொண்டாடிய நம்ம ஊர் பிரபலங்களின் அழகிய புகைப்படங்கள்...

1 Min read
Author : Kanmani P
Published : Oct 25 2022, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Celebrities diwali

Celebrities diwali

பிதாமகன் படம் மூலம் பிரபலமான சங்கீதா கிரிஷ். தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருக்கிறார்.  இவர் கட்கம் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் உயிர், தனம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இவரது கணவர் கிரிஷும் நடிகராவார். தங்கள் பிள்ளையுடன் இவர்கள் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

25
Celebrities diwali

Celebrities diwali

நட்சத்திர தம்பதிகளான சினேகா, பிரசன்னா இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தீபாவளி செலிப்ரேஷன் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

35
Celebrities diwali

Celebrities diwali

விஜயுடன் கைகோர்த்த தன் மூலம் பிரபலமான இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

45
Celebrities diwali

Celebrities diwali

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா உள்ளிட்ட படங்கள் மூலம் அறிமுகமான இவருக்கு ஜிகர்தண்டா படம் நல்ல பிரபலத்தை கொடுத்தது. தற்போது துணை நடிகர் மற்றும் வில்லன் நடிகராக நடித்து வரும் பாபி சிம்ஹா, தனது மனைவி ரேஷ்மி மேனன் மற்றும் இரு பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

55
Celebrities diwali

Celebrities diwali

பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வாழ்த்துக்களை பெற்று வருகிறது. தமிழர் பண்பாடான வேட்டி சேலையில் இவர்கள் கலக்கி இருக்கின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஜெயம் ரவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!
Recommended image2
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Recommended image3
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved