கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

First Published 23, Jun 2020, 3:30 PM

தமிழ் திரையுலகில் காமெடி நடிகையாக கலக்கி வந்த வித்யுலேகா ராமன் தனது உடலில் சுமார் 30 கிலோ வரை வெயிட்டை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். லாக்டவுன் நேரத்தில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள வித்யுலேகா, எப்படி இப்படி அதிரடி லுக்கிற்கு மாறினார் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்திருப்பார்.

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன்  சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

தான் பலமுறை உருவ கேலிக்கு ஆளானதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்த வித்யுலேகா, நடிகர், நடிகைகள் உருவ கேலி தொடர்பான காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா தற்போது தனது லட்சியத்தை எட்டிவிட்டார்.

கொழு, கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவை பார்க்கும் போது நமக்கே சற்றும் அடையாளம் தெரியாமல் திண்டாடும் அளவிற்கு உள்ளது .

லாக்டவுன் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட வித்யுலேகா ராமன் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலை செம்ம ஸ்லிம் லுக்கிற்கு கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி தான் எப்படி இப்படி உடல் எடையை குறைத்தேன் என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நான் குண்டாக இருப்பதால் பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? என்பது தான்.

நானா? நான் என் வாழ்நாள் முழுவதும் இப்படி குண்டாகவே இருப்பேன் என முடிவெடுத்து விட்டேனா?

இன்று என்னை நானே பார்த்து அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றை சாதித்து இருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளேன். நாம் மனதில் உறுதி கொண்டால் எதுவுமே சாத்தியம் தான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நீங்கள் மிகவும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். வாரம் ஆறு நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான பேலன்ஸ்டு உணவை உண்ண வேண்டும். உங்களுக்கு ரிசல்ட் கொடுக்க எந்த சீக்ரெட் அல்லது மாத்திரை என எதுவுமே கிடையாது. முற்றிலும் கடின உழைப்பால் மட்டுமே அது சாத்தியம்.

வாழ்க்கையில் எதுவுமே ஈசியாக கிடைத்துவிடாது. ஆனால் உங்கள் ரிசல்ட்டை பார்க்கும் போது நீங்கள் பட்ட கஷ்டம், கண்ணீர், வியர்வை அனைத்திற்குமே அது உரியது தான் என தோன்றும்.

ஜூன் 20ஆம் தேதி என்னுடைய எடை 68.2 கிலோ. இதுதான் என்னுடைய வெயிட் லாஸ் ஜர்னி என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய வித்யுலேகா வெளியிட்டுள்ள புகைப்படம் இது தான். நம்பிக்கையின் வெற்றி சின்னமாக மாறியுள்ள இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

loader