MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மாளவிகா மோகனனுக்கு வித்தியாசமான செல்ல பெயர் வைத்து அழைக்கு தனுஷ்..!

மாளவிகா மோகனனுக்கு வித்தியாசமான செல்ல பெயர் வைத்து அழைக்கு தனுஷ்..!

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், தற்போது தனுஷுடன் அவருடைய 43 ஆவது படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், தனுஷ் தன்னை எப்படி அழைப்பார் என்று கூறியுள்ளார். இந்த பெயர் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Jun 23 2021, 11:59 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் மலையாளம், இந்தி, படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்த படத்திலேயே தளபதி விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.

37

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை    தொடர்ந்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

47

அந்த வகையில் தற்போது, தனுஷின் 43 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். தனுஷ் அமெரிக்கா செல்வதற்கு முன்பு இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்திய வந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

57

இந்நிலையில் நேற்று தளபதி விஜய் பிறந்தநாளை அடுத்து சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

67

அப்போது தனுஷ்... தன்னை 'மால்மோ' என்று தான் செல்லமாக அழைப்பார் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்  தன்னை 'மாலு' என்றே அழைப்பார்கள் என்றும் மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

77

தனுஷ் மாளவிகா மோகனனுக்கு வைத்த செல்ல பெயர் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நெட்டிசன்களும் இந்த செல்ல பெயருக்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
Recommended image2
Ravi Mohan : 3 எழுத்து இட்லி நடிகை... உனக்கு என்ன அருகதை இருக்கு என்ன பத்தி பேச - வெளுத்துவாங்கிய ரவி மோகன்
Recommended image3
Indrans : ஆளு தான் ஒல்லி; நடிப்பில் கில்லி... கருப்பு படத்தில் சூர்யாவையே மிஞ்சிட்டாரு - யார் இந்த இந்திரன்ஸ்?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved