MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சலுகைகள் கொடுத்தும் வேலைக்கு ஆகல ..பாக்ஸ் ஆஃபிஸில் அடிவாங்கும் லால் சிங் சத்தா

சலுகைகள் கொடுத்தும் வேலைக்கு ஆகல ..பாக்ஸ் ஆஃபிஸில் அடிவாங்கும் லால் சிங் சத்தா

பிரபல பிவிஆர் சினிமாஸ் லால்சிங் சத்தா மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய இரு திரைப்படங்களுக்கும் பல சலுகைகளை கொடுத்தும் போதுமான வசூலை பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 21 2022, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அத்வைத் சந்தன் என்பவர் இயக்கிய சமீபத்திய படம் தான் லால் சிங் சத்தா. இந்த படத்தில் அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தை அமீர்கான் உட்பட பலர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வந்தது. ஹிந்து மொழிபடமான இது 180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் திரைப்பட நுழைவு சீட்டின் மூலம் 109.96 கோடிகளை மட்டுமே பெற்றது. இதனால் படம் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...பிரமாண்ட வீடு வாங்கிய மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மம்மூட்டி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

முன்னதாக 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் ஆக இந்த படம் வெளியானது. அதே பெயரில் நாவலும் உண்டு இந்த படம் மூலம் தெலுங்கு நாயகன் நாக சைதன்யா   பாலிவுட்டிற்கு அறிமுகமானார்.

மேலும் செய்திகளுக்கு...பிரபல இயக்குநர் பாரதிராஜாவிற்கு ..திடீர் உடல்நலக்குறைவு..என்ன நடந்தது தெரியுமா?

 இந்த படம் அதன் முந்தைய ஒரிஜினல் பதிப்பின் சாரத்தை கொள்ளவில்லை என ரசிகர்கள் புகார் கூறியிருந்தனர். அதோடு ஆங்கில படத்திற்கு நிகராக இது எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்ட இது ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வந்தது.

34

அதே நாளில் திரை கண்ட மற்றொரு படம் ரக்ஷா பந்தன். நகைச்சுவை நாடகத் திரைப்படமாக இது வெளியாகி இருந்தது. படத்தில் அக்ஷய்குமார், பூமி பெட்னேகர் , சாடியா கதீப் , சஹேஜ்மீன் கவுர், ஸ்மிருதி ஸ்ரீகாந்த் மற்றும் தீபிகா கண்ணா  உள்ளிட்டோர் முக்கி வேடங்களில் நடித்திருந்தனர். நான்கு சகோதரிகளைக் கொண்ட மூத்த அண்ணனின் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. 70 கோடி பட்ஜட்டில்  உருவாக்கப்பட்ட ரக்ஷா பந்தன் வெறும் 54.83 கோடிகளை மட்டுமே பெற்று இருந்தாதால் இந்தப் படமும் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்! முதல் இடத்தை பிடித்த தளபதி! அஜித்தை முந்திய சூர்யா... டாப் 10 லிஸ்ட்!

44

இதற்கிடையே பிரபல பிவிஆர் சினிமாஸ் லால்சிங் சத்தா மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய இரு திரைப்படங்களுக்கும் பல சலுகைகளை கொடுத்தும் போதுமான வசூலை பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 31 இலவச டிக்கெட்டுகளை சலுகையாக அறிவித்திருந்தது பிவிஆர் சினிமாஸ்.

ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 24 வரை குறைந்தபட்சம் 4 டிக்கெட்டுகளை வாங்கினால், நான்காவது டிக்கெட்டில் அதிகபட்ச தள்ளுபடி ரூபாய் 200 என அறிவித்திருந்தது. அதாவது மூன்று டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்பதை போல. இருந்தும் இந்த ஆஃபர் போதுமான வரவேற்பை பெறவில்லை என சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பால் வசூலில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லையாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஆமிர் கான்
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved