Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!
மும்பைக்கு சென்ற நடிகை பிரிகிடா சாகா கிளாமர் உடையில் எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

'ஆஹா கல்யாணம்' என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர்தான் நடிகை பிரிகிடா சாகா. இந்த சீரிஸில் பவி டீச்சராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு 'இரவின் நிழல்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து பாராட்டுகளை அள்ளினார்.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் பிரிகிடா ரசிகர்களை கவர்ம விதமாக அவ்வப்போது தனது போட்டோக்களை போஸ்ட் செய்வார்.
அந்த வகையில் மும்பைக்கு சென்ற பிரிகிடா கிளாமர் உடையில் போட்ட போஸ்டிற்கு ரசிகர்கள் ஹார்டின்களை அள்ளி குவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

