MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாய்ப்பில்ல ராஜா! 50 வயது நடிகையோடு டேட்டிங் சென்று பிரேக்-அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர் மகன்

வாய்ப்பில்ல ராஜா! 50 வயது நடிகையோடு டேட்டிங் சென்று பிரேக்-அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர் மகன்

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், நடிகை மலைக்கா அரோரா உடன் டேட்டிங் சென்று பிரேக் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 28 2023, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Malaika Arora

Malaika Arora

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். கடந்த சில ஆண்டுகளாக இவர் தமிழிலும் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் தயாரிப்பில் வெளிவந்த 4 படங்களில் 3 படங்கள் அஜித் உடையது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள் இவர் தயாரித்தது தான். இவருக்கு அர்ஜுன் கபூர் என்கிற மகன் உள்ளார். இவரும் பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Arjun kapoor, Malaika Arora

Arjun kapoor, Malaika Arora

38 வயதாகும் அர்ஜுன் கபூர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் தற்போது நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். அர்ஜுனை விட நடிகை மலைக்கா அரோரா 12 வயது மூத்தவர் ஆவார். அதுமட்டுமின்றி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் பெற்றுவிட்டார் நடிகை மலைக்கா அரோரா. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளமலே ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  அப்பாஸ் முதல் ரேகா நாயர் வரை... பக்காவாக ரெடியான 18 பேர் - பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் லிஸ்ட் லீக்கானது

34
Arjun Malaika

Arjun Malaika

அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா ஜோடி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகியது. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமலே ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

44
Arjun Malaika Dating

Arjun Malaika Dating

ஆனால் இந்த பிரேக் அப் பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த இந்த ஜோடி, நேற்று மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு ஜோடியாக டேட்டிங் சென்று தங்களைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். நடிகை மலைக்கா அரோரா மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற தையா தையா என்கிற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பேமஸ் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சுதந்திர தினத்தில் Youtubeல் வெளியான ஹே ராம்.. "படைத்த புதிய சாதனை" - 23 ஆண்டுகள் கழித்தும் மவுசு குறையவில்லை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அர்ஜுன் கபூர்
மலைக்கா அரோரா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved