MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் ! 76 வயதிலும் மாஸ் காட்டும் நடிகை!

கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் ! 76 வயதிலும் மாஸ் காட்டும் நடிகை!

பாலிவுட்டில் சில நடிகைகள் தங்கள் கணவரை விட அதிக சம்பளம் வாங்குகிறார்கள். அப்படி எந்தெந்த நடிகைகள் கணவரை விட அதிகம் சம்பாதிக்கின்றனர் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
Published : Nov 11 2024, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bollywood star wives who earns more than their husbands

Bollywood star wives who earns more than their husbands

இந்திய திரையுலகில் பல நட்சத்திர தம்பதிகள் வெற்றிகரமான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். ஹேம மாலினி – தர்மேந்திரா தொடங்கி, ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தொடங்கி பல நட்சத்திர ஜோடிகளை உதாரணமாக சொல்லலாம். பொதுவாக திரையுலகை பொறுத்தவரை நடிகைகளை விட நடிகர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் பாலிவுட்டில் சில நடிகைகள் தங்கள் கணவரை விட அதிகம் சம்பாதிக்கின்றனர். இந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருமே பிசியான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இந்த நட்சத்திர தம்பதி  இருவருமே ஒரு படத்திற்கு ரூ.10 – ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் விளம்பரங்கள் மூலம் அபிஷேக் பச்சனை விட ஐஸ்வர்யா ராய் அதிகம் சம்பாதிக்கிறார். அதே போல் சொத்து மதிப்பிலும் அபிஷேக்கை விட ஐஸ்வர்யா ராயிடமே அதிக சொத்து உள்ளது. அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.280 கோடியாகும். ஆனால் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூ.862 கோடியாகும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பிபாஷா பாசு :

நடிகை பிபாஷா பாசு ஒரு படத்திற்கு ரூ. கோடியும், ஸ்டேக் ஷோக்களுக்கு ரூ.2 கோடியும், விளம்பரங்களுக்கு ரூ.2.5 கோடியும் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவரின் கணவர் கரண் சிங் குரோவர் ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். 

35

சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் ஒரு படத்திற்கு ரூ.2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.98 கோடியாகும். ஆனால் அவரின் கணவர் டேனியல் வெபரின் சொத்து மதிப்பு ரூ. 16.8 கோடியாகும். 
பாலிவுட் நடிகை ஃபரா கான் தனது கணவர் ஷிரிஷ் குண்டெரை விட அதிகம் சம்பாதிக்கிறார். ஷிரிஷின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஃபராவின் சொத்து மதிப்பு ரூ.75 கோடியாகும். 

45

பாலிவுட்டின் மற்றொரு நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர் கரீனா கபூர் – செயிஃப் அலிகான் ஜோடி. செயிஃபை விட கரீனா அதிகம் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சொத்து மதிப்பை பொறுத்த வரை செயிஃப் அலிகான் அதிக சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். செயிஃபின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி என்று கூறப்படுகிறது. கரீனாவின் சொத்து மதிப்பு ரூ. 485 கோடியாகும்.

 

55

பாலிவுட்டின் பழம்பெரும் நட்சத்திர தம்பதிகளில் ஹேம மாலினி – தர்மேந்திரா தம்பதி முக்கியமானவர்கள். 76 வயதாகும் ஹேம மாலினி தனது கணவர் தர்மேந்திராவை விட அதிகம் சம்பாதிக்கிறார். தர்மேந்திராவுக்கு தற்போது அதிகளவில் நடிப்பதில்லை. ஆனால் ஹேம மாலினி விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பாதிக்கிறார். இதுதவிர அவர் எம்.பியாக இருப்பதால் அதற்கும் தனி சம்பளம் கிடைக்கிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved