பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? Exclusive புகைப்படங்கள்!

First Published 13, Sep 2019, 7:35 PM

பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? Exclusive புகைப்படங்கள்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சஞ்சய் தத். இவர் 1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சம்மந்த பட்டிருக்கதாக எழுந்த குற்றச்சாட்டில், உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு 5 ஆண்டுகளாக  தண்டனை குறைக்கப்பட்டது. இதுவும் அவருக்கு எதிராக சில பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

இவரை பல சர்ச்சைகள் சுழன்று அடித்தாலும், அனைத்திலும் இருந்து மீண்டு தற்போது ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் ஒரு நடிகராக வலம் வருகிறார். இவர் காரில் சென்றபோது எடுக்கப்பட்ட Exclusive  புகைப்படங்கள் இதோ..

வெளியே புறப்பட தயாராகும் சஞ்சய் தத்

வெளியே புறப்பட தயாராகும் சஞ்சய் தத்

பாதுகாவலர்களுடன் புறப்படும் சஞ்சய்

பாதுகாவலர்களுடன் புறப்படும் சஞ்சய்

காரின் உள்ளே இருந்து வெளியே பார்க்கும் காட்சி

காரின் உள்ளே இருந்து வெளியே பார்க்கும் காட்சி

வெளியில் இருந்து அகலாத பார்வை

வெளியில் இருந்து அகலாத பார்வை

வெளியில் இருக்கும் ரசிகர்களை பார்க்க தான் இப்படி ஒரு பார்வையோ

வெளியில் இருக்கும் ரசிகர்களை பார்க்க தான் இப்படி ஒரு பார்வையோ

loader