- Home
- Cinema
- பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் செல்ல மகனுக்கு பிரமாண்டமாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்..! புகைப்படங்கள் இதோ...
பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் செல்ல மகனுக்கு பிரமாண்டமாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்..! புகைப்படங்கள் இதோ...
நேற்று தன்னுடைய மகன் அர்ஜுன் பிறந்தநாளை பிரமாண்டமாக குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் பாபி சிம்ஹா.

நடிகர் சித்தார்த் - அமலாபால் முதல் முறையாக ஜோடியாக நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி' என்கிற படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் பாபி சிம்ஹா.

இவர் நடிப்பின் மீது வைத்திருந்த தீவிர பற்று வில்லனாக நடித்த ஜிகிர்தண்டா படத்திற்கு தேசிய விருதை பெற்று தந்தது.

பின்னர் ஹீரோவாக நடிக்க துவங்கிய பாபி சிம்ஹா நடித்த படங்கள், சொல்லிக்கொள்ளும் படி வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி பாணியில், குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து அசதி வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாபி சிம்ஹா 2016 ஆம் ஆண்டு, 'உறுமீன்' படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த, ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே முத்ரா என்கிற பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

இந்நிலையில் நேற்று தன்னுடைய மகன் அர்ஜுன் பிறந்தநாளை பிரமாண்டமாக குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் பாபி சிம்ஹா.

இதுற்குறித்த புகைப்படங்களை, ரேஷ்மி மேனன் வெளியிட பலர் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.