- Home
- Cinema
- ஜுரம் வந்துட போகுது செல்லம்... பாத் டப் போட்டோ வெளியிட்ட அம்ரிதா ஐயருக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..!
ஜுரம் வந்துட போகுது செல்லம்... பாத் டப் போட்டோ வெளியிட்ட அம்ரிதா ஐயருக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..!
நடிகை அம்ரிதா ஐயர், பாத் டப்பில் அமர்ந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, நெட்டிசன்கள் சிலர் பீலிங்கோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை அம்ரிதா ஐயர், பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸ் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான 'படை வீரன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதைத்தொடர்ந்து, தெறி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

பின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பிகில்' படத்தில், கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக நடித்திருந்தார்.

இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அடுத்தடுத்து, பல படங்களில் நடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் அமிர்தா ஐயர், தற்போது சூப்பர் ஹிட் தமிழ் படத்தின் தமிழ் ரீமேக் ஒன்றில் நடிக்க தெலுங்கில் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின், தெலுங்கு ரீமேக்கில் தான் நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் கவினுக்கு ஜோடியாக லிப்ட் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு வருகிறார்

ஓவர் கவர்ச்சி காட்டாமல் தனக்கு பொருந்தும் உடைகளில் புகைப்படங்கள் வெளியிடுவது இவரது ஸ்பெஷல்.

அந்த வகையில் இவர் இதுவரை வெளியிட்டுள்ள அனைத்து புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும்.

இந்நிலையில் பாத் டப்பில் அமர்ந்தபடி அம்ரிதா ஐயர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு அக்கறையோடு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.