MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • இந்தியன் படத்தை விட அதிக பட்ஜெட்.! காதலர்களுக்கு பிடித்த அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?!

இந்தியன் படத்தை விட அதிக பட்ஜெட்.! காதலர்களுக்கு பிடித்த அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?!

இயக்குநர் கதிரின் 'காதலர் தினம்' திரைப்படம், 90ஸ் கிட்ஸ்களின் ஒரு கல்ட் கிளாசிக். பிரம்மாண்டத்திற்குப் பெயர்போன 'இந்தியன்' படத்தையே பட்ஜெட்டில் மிஞ்சியதும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையுடன் இணையதளக் காதலை மையப்படுத்தியதும் இக்காவியத்தின் சிறப்பம்சங்கள்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 13 2026, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதலின் அடையாளமாக மாறிய ஒரு காவியம்
Image Credit : Asianet News

காதலின் அடையாளமாக மாறிய ஒரு காவியம்

தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், தொழில்நுட்பமும் உணர்வுகளும் கைகோர்த்து ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட திரைப்படங்கள் மிகச்சிலவே. அந்த வகையில், 1999-ம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளியான 'காதலர் தினம்' திரைப்படம், 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி இன்றைய தலைமுறைக்கும் ஒரு ‘கல்ட் கிளாசிக்’. காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது மீண்டும் திரையரங்குகளில் பார்க்கிறோம். 

இத்திரைப்படம், உருவான விதம் குறித்த சுவாரஸ்யங்கள் வியக்க வைக்கின்றன. குறிப்பாக, பிரம்மாண்டத்திற்குப் பெயர்போன 'இந்தியன்' திரைப்படத்தையே பட்ஜெட்டில் மிஞ்சிய ஒரு காதல் படம் இது என்பது பலரும் அறியாத உண்மை. காதலின் ஆதி வேர் முதல் நவீன காலத்து இணையதளக் காதல் வரை அனைத்தையும் ஒரே புள்ளியில் இணைத்த அந்தப் படத்தின் பின்னணி கதையை இங்கே காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தப் படத்திற்கு 'காதலர் தினம்' என்று பெயர் வைக்கப்பட்டது?
Image Credit : Asianet News

இந்தப் படத்திற்கு 'காதலர் தினம்' என்று பெயர் வைக்கப்பட்டது?

உலகில் ஆசிரியர் தினம், அன்னையர் தினம் எனப் பல தினங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் விட உயர்ந்தது 'காதலர் தினம்' தான் என்று கூறும் இயக்குனர் கதிர், காதல்தான் மனிதகுலத்தையே நாகரிகப்படுத்தியதாக தெரிவிக்கிறார். கட்டுப்பாடற்ற ஆதி மனிதன், ஒரு பெண்ணின் அழகில் மயங்கி, அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடத் தொடங்கியபோதுதான் 'உறவுகள்' எனும் கட்டுப்பாடே உருவானதாகவும் எனவே இந்த இந்தப் படத்திற்கு 'காதலர் தினம்' என்று பெயர் வைத்ததாகவும் இயக்கனர் கதிர் கூறினார. இளைஞர்களுக்கு நாளைய கனவாகவும், பெரியவர்களுக்கு நேற்றைய நினைவாகவும் இருக்கும் காதலை, ஒரு "ஹை-டெக்" பின்னணியில் சொல்ல விரும்பினார் கதிர்.

Related Articles

Related image1
காதலர் தின விருந்தாக வந்துள்ள ‘பூக்கி’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Related image2
தனுஷ் உடன் காதலர் தினத்தன்று கல்யாணமா? வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்..!
34
பிரம்மாண்டத்தின் உச்சம்: 1 கோடி ரூபாய் செட்!
Image Credit : Asianet News

பிரம்மாண்டத்தின் உச்சம்: 1 கோடி ரூபாய் செட்!

இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், படத்தின் தரத்திற்காகச் செலவு செய்யத் தயங்கவில்லை. உலகின் மிகப்பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றான மும்பை விக்டோரியா டெர்மினஸை ஒரு வார காலத்திற்குப் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுத்தது படக்குழு.இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. இது குறித்து ஏ.எம். ரத்னம் கூறுகையில், "இந்தியன் படத்திற்குச் செய்ததை விட, இந்தப் படத்திற்கு அதிகமாகச் செலவு செய்கிறேன். காதல் படம் என்பதால் நான் கணக்குப் பார்க்கவில்லை" என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

44
ஏ.ஆர். ரஹ்மானின் இசை மேஜிக்
Image Credit : Asianet News

ஏ.ஆர். ரஹ்மானின் இசை மேஜிக்

1999 காதலர் தினத்தன்று இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. "ஒவ்வொரு காதலன், காதலி கையிலும் இந்தப் பாடல்கள் பரிசாக இருக்கும்" என இயக்குநர் கதிர் கூறியது போலவே, 'ரோஜா ரோஜா', 'ஓ மரியா' போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இன்றும் ஸ்பாடிஃபை போன்ற டிஜிட்டல் தளங்களில் இப்பாடல்கள் டாப் லிஸ்டில் இருப்பது இதன் வெற்றிக்குச் சான்று.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
திரைப்பட விமர்சனம்
சினிமா காட்சியகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Related Stories
Recommended image1
காதலர் தின விருந்தாக வந்துள்ள ‘பூக்கி’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image2
தனுஷ் உடன் காதலர் தினத்தன்று கல்யாணமா? வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved