பாசத்தை பொங்கும் பீட்டர் பால்... இரவோடு இரவாக வனிதா செய்த காரியத்தை பாருங்க..! வைரலாகும் புகைப்படம்..!

First Published 7, Jul 2020, 8:24 AM

வனிதா திருமணத்திற்கு பின், இவரை பற்றி பேச வைக்கும் அளவிற்கு, எதையாவது செய்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் தன்னுடைய 3 ஆவது கணவருடன் மகள் விளையாடுவதை புகைப்படமாக வெளியிட்டு இது தான் உண்மையான பாசம் என, இரவு 1 மணிபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

வனிதாவின் கணவர் பீட்டர் பாலுடன் மகள் ஜெயனித்தா

வனிதாவின் கணவர் பீட்டர் பாலுடன் மகள் ஜெயனித்தா

கூல் செல்பி

கூல் செல்பி

மகிழ்ச்சியாக விளையாடும் குழந்தை

மகிழ்ச்சியாக விளையாடும் குழந்தை

தோழன் போல் பழகும் புதிய தந்தை

தோழன் போல் பழகும் புதிய தந்தை

மகள் முகத்தில் இருக்கும் சந்தோஷயத்தை இரவோடு இரவாக வெளியிட்ட வனிதா

மகள் முகத்தில் இருக்கும் சந்தோஷயத்தை இரவோடு இரவாக வெளியிட்ட வனிதா

மழலை தனம் மாறாமல் விளையாடும் ஜெயனித்தா

மழலை தனம் மாறாமல் விளையாடும் ஜெயனித்தா

வனிதாவின் கணவர் முகத்தில் பளீச் சிரிப்பு

வனிதாவின் கணவர் முகத்தில் பளீச் சிரிப்பு

ஜெயனித்தாவின் உண்மை பாசம் அவர் சிரிப்பிலேயே தெரிகிறது

ஜெயனித்தாவின் உண்மை பாசம் அவர் சிரிப்பிலேயே தெரிகிறது

நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளை இப்படி கேவலப்படுத்துறீங்க என வனிதாவை கழுவி ஊற்றியவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்த புகைப்படமா?

நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளை இப்படி கேவலப்படுத்துறீங்க என வனிதாவை கழுவி ஊற்றியவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்த புகைப்படமா?

loader