MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மெல்லிய இடையை காட்டி.. சூடேறும் கவர்ச்சியில் இளம் நெஞ்சங்களை பொங்க வைத்த ஷிவானி! மூச்சு முட்டவைத்த போட்டோஸ்!

மெல்லிய இடையை காட்டி.. சூடேறும் கவர்ச்சியில் இளம் நெஞ்சங்களை பொங்க வைத்த ஷிவானி! மூச்சு முட்டவைத்த போட்டோஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், படவாய்ப்பை எதிர்நோக்கி பல்வேறு ஹாட் போட்டோசை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டு வரும் ஷிவானியின், லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

1 Min read
Author : manimegalai a
Published : May 27 2021, 11:36 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
121

ஷிவானி ஹீரோயினாக அறிமுகமான,  'பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

221

இந்த சீரியலில், சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடர்ன் உடையில் பொறி பறக்கும் கவர்ச்சியில், புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

321

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான்.

421

இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

521

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

621

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், சில நாட்கள் எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்தார்.

721

தற்போது ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று கொண்டு, மீண்டும் வேற லெவல் கவர்ச்சிக்கு அப்டேட் ஆனது போன்ற  புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

821

சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள், மற்றும் மாலத்தீவிற்கு சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

921

மாலத்தீவில் மஞ்சள் காட்டு மைனாவாக வலம் வந்த ஷிவானி

1021

கிக் ஏற்றும் கவர்ச்சி உடையில் திக்குமுக்காட வச்சிட்டாங்களே

1121

கையில் கிளாஸ் வைத்து கொண்டு போட்டில் நின்று நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி

1221

டைட் உடையில் தாறுமாறு அழகு

டைட் உடையில் தாறுமாறு அழகு

டைட் உடையில் தாறுமாறு அழகு

1321

நீல நிற மெல்லிய சேலையில் இடையை காட்டி பளீச் போஸ்

1421

அல்ட்ரா மாடர்ன் கவர்ச்சியில் அலப்பறை பண்ணும் ஷிவானி

1521

மெல்லிய மாடர்ன் உடையில் ஷிவானி

மெல்லிய மாடர்ன் உடையில் ஷிவானி

மெல்லிய மாடர்ன் உடையில் ஷிவானி

1621

செய்து வைத்த சிலை போல் நின்று போஸ் கொடுக்கும் ஷிவானி

1721

கருப்பு உடையில் செம்ம ஹாட் பேபி

கருப்பு உடையில் செம்ம ஹாட் பேபி

கருப்பு உடையில் செம்ம ஹாட் பேபி

1821

சிலிர்க்க வைக்கும் ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஷிவானி

1921

தாவணியில் இடையை காட்டி இளசுகளை தவிக்கவிடும் ஷிவானி

2021

தாவணியை சரிய விட்டு செம்ம ஸ்டைலிஷ் போஸ்

தாவணியை சரிய விட்டு செம்ம ஸ்டைலிஷ் போஸ்

தாவணியை சரிய விட்டு செம்ம ஸ்டைலிஷ் போஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved