MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கதவே வைக்குற அளவுக்கு டீப்நெக் ஜாக்கெட்! காட்டன் சேலையில் கும்முனு குண்டு மல்லி போல் போஸ் கொடுத்த ஷிவானி!

கதவே வைக்குற அளவுக்கு டீப்நெக் ஜாக்கெட்! காட்டன் சேலையில் கும்முனு குண்டு மல்லி போல் போஸ் கொடுத்த ஷிவானி!

மாடர்ன் ட்ரெஸ்ஸை விட, சேலையில் செம்ம அழகாய் இருக்கும் ஷிவானி... சமீப காலமாக அடிக்கடி சேலையில் விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், மணமனக்கும் மல்லிகை பூ போல்... சிவப்பு நிற காட்டன் சேலையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 30 2021, 08:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
shivani

shivani

மாடர்ன் ட்ரெஸ்ஸை விட, சேலையில் செம்ம அழகாய் இருக்கும் ஷிவானி... சமீப காலமாக அடிக்கடி சேலையில் விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், ஷிவானி மனமனக்கும் மல்லிகை பூ போல்... சிவப்பு நிற காட்டன் சேலையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
shivani

shivani

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு சிறப்பாக வெளியாடினார்.

 

35
shivani

shivani

முதல் இரண்டு வாரங்களையே வெளியேறி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், ஆரம்பத்தில் மற்ற போட்டியாளர்களுடன் பேசுவதில் தயக்கம் இருந்தாலும் பின்னர், நன்கு பேசி பழகி கடைசி இரண்டு வாரத்தில் தான் வெளியேறினார். இன்னும் சிறப்பாக விளையாடி இருந்தால் டைட்டில் வின்னராக ஷிவானி வருவதற்கும் வாய்ப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

45
shivani

shivani

எப்போதும் சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, பட வாய்ப்புகளை பிடிக்க தீவிரமாக இருக்கிறார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், கதையை தேர்வு செய்வதில் அதிகம் கவனம் எடுத்து கொள்கிறார்.

 

55
shivani

shivani

மாடர்ன் மற்றும் ஹோமிலி என அனைத்து விதமான கதாபாத்திரத்துக்கும் நச்சென்று பொருந்தும் அளவிற்கு இவரது உடல் வாகும் உள்ளது. இந்நிலையில் மணமனக்கும் மல்லிகை பூ போல், சிவப்பு நிற புடவையில்... ஓவர் லோ நெக் வைத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sattamum Needhiyum 2 Review : சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Haiku Review : ஹைக்கூ காதல் கசக்குதா?... இனிக்குதா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved