MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னதான் ராஜூ டைட்டில் ஜெயிச்சாலும்.. சம்பள விஷயத்துல இவுங்கதான் டாப் - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்

என்னதான் ராஜூ டைட்டில் ஜெயிச்சாலும்.. சம்பள விஷயத்துல இவுங்கதான் டாப் - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இறுதிப்போட்டியில் உள்ள 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 16 2022, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்றுடன் முடிய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இறுதி வாரத்தில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ராஜு பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-வது இடத்தையும் பிடிக்க. அமீர், நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர். நேற்றே இந்த பைனல் எபிசோடின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இன்று தான் அவை ஒளிபரப்பப்படும்.

37

இந்நிலையில், இறுதிப்போட்டியில் உள்ள 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த 5 பேரில் குறைவான அளவு சம்பளம் வாங்குவது நிரூப் மற்றும் அமீர் தான். இவர்கள் இருவரும் இதுவரை பிரபலம் ஆகாதவர்கள் என்பதால் இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு ரூ.70 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

47

இந்நிகழ்ச்சியில் 16 வாரங்களை நிறைவு செய்த நிரூப் மொத்தம் ரூ.11.20 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளாராம். அதேபோல் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர் 8 வாரங்களுக்கு ரூ.5.60 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

57

அதேபோல் சீரியல்களில் நடித்து பிரபலமான பாவனிக்கு ஒரு வாரத்துக்கு ரூ.1.25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவர் 16 வாரத்துக்கு ரூ.20 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளாராம். 

67

அதேபோல் டைட்டில் வின்னரான ராஜூ பிக்பாஸுக்கு முன்னரே சில சீரியல்களிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலமானதால் அவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.24 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

77

என்னதான் ராஜு டைட்டில் வின்னராக இருந்தாலும், இந்த சீசனில் அவரைவிட அதிகம் சம்பளம் பெற்றது பிரியங்கா தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்ததால், இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 16 வாரத்துக்கு ரூ.32 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kattalan Movie Review : காட்டின் பின்னணியில் ஒரு 'KGF' பாணி வேட்டை - 'காட்டாளன்' எப்படி இருக்கு?
Recommended image2
Nayanthara : 50 கோடியில் சொகுசு ஜெட்; போயஸ் கார்டனில் வீடு - ராணி போல் ஜம்முனு வாழும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Vishwanath And Sons: கருப்பு ஃபீவர் அடங்குவதற்குள் சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved