நியாயத்தை பேசும் ஆரி..! ஒரே அணியில் இருந்து கொண்டு முட்டி மோதும் அர்ச்சனா..!
இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் புதிய டாஸ்க் குறித்து வெளியாகி இருந்தது.

அதாவது தற்போது கோழி பண்ணையாக மாற்றப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டில், ஒரு அணியினர் கோழியாக இருந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட தங்க முட்டைகளை பாதுகாக்க வேண்டும்.

மற்றொரு அணியினர், நரியாக செயல்பட்டு கோழியின் தங்க முட்டைகளை தொட வேண்டும். ஒருவேளை கோழி நரியின் வாலை தொட்டு விட்டால் அந்த விளையாட்டில் இருந்து நரியாக உள்ளவர் வெளியேற்றப்படுவார்.

நரி - கோழிக்கு இடையே காசு கொடுத்து ஒப்பந்தமும் செய்து கொள்ளலாம் என்கிற விலகும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை பின்பற்றி தற்போது போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், ஒரு கோழியின் முட்டையை எடுப்பதற்காக நரி கூட்டத்தில் உள்ளவர்கள் கூட்டாக செல்கிறார்கள்.

இதற்க்கு அதே அணியில் உள்ள, ஆரி தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார்.

அர்ச்சனா நரிகள் கூட்டாக தான் செல்லும் என கூறுகிறார், அதற்க்கு ரம்யாவும் கூட்டாக செல்லக்கூடாது என ரூல் புக்கில் இல்லை என கூறுகிறார்.

இல்லை என்றால் நான் எப்படி தனியாக விளையாடுகிறேன் என்பதை பாருங்கள் என நியாயமாக பேசுகிறார். இதற்காக வரும் பிரச்சனை தான் தற்போது இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது.