- Home
- Cinema
- பிக்பாஸ் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியான குழந்தை புகைப்படம்..!
பிக்பாஸ் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியான குழந்தை புகைப்படம்..!
பிக்பாஸ் பிரபலமான மஹத் மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது மஹத் குழந்தை புகைப்படத்துடன் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் மஹத்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.

இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் வளைகாப்பும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு நேற்று காலை அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை மஹத் மனைவி மற்றும் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை இந்த தம்பதிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.